"சவுதி அரேபியாவில் இடி,மின்னலுடன் கனமழை" சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு..!

0 2685
"சவுதி அரேபியாவில் இடி,மின்னலுடன் கனமழை" சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு..!

சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனை அடுத்து அப்பகுதியில் சென்ற வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்த படி சென்றன. இதனால் வாகனங்களை இயக்குவதற்கு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

சவுதி அரேபியாவில் இதற்கு முன்பு ஏற்பட்ட வெள்ள அனுபவங்களை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் தான் தற்போது மீண்டும் அந்த சிரமத்தை சந்திக்க நேர்ந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments